ஆன்மீகம் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்கிறோம். உண்மையில், ஆன்மீகம் என்றால் என்ன என்பதை சத்குரு விளக்கும்போது, அது எத்தகைய சுதந்திரத்தை நமக்கு வழங்குகிறது என்று புரிபடுகிறது. ஒவ்வொருவரும் ஆன்மீகம் உணரவேண்டியதன் அவசியம் என்ன என்பதை இந்த வீடியோ பதிவு உணர்த்துகிறது!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.