கார்த்திகையில் தீபம் ஏற்றுவது எதற்காக?

கார்த்திகை தீபம் என்றாலே வீடுதோறும் விளக்குகள் ஏற்றி, ஊரே தீப ஒளியில் மிளிரும் அழகிய காட்சி நம் கண்முன் தோன்றும். கார்த்திகை மாதம் விளக்கு ஏற்றும் இந்த பழக்கம் எதனால்? இதற்கு அறிவியல் அர்த்தம் இருக்கிறதா? இதைப் பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.