இப்ரஹிம் தியா அவர்களுடன் உரையாடும்போது, சத்குரு அவர்கள், சமுதாயத்தின் பல பாகங்களும் மண் காக்க எப்படி உதவமுடியும் என்றும், ஐவரி கடற்கரையில் நடக்கவிருக்கும் COP15 கருத்தரங்கத்தில் உலக நாடுகள் என்ன உறுதி எடுக்கமுடியும் என்றும் விவரிக்கிறார். மண் காப்போம் என்பது, மண் அழிவைத் தடுப்பதற்கு உலகளவில், ஒருமித்த, விழிப்புணர்வுடன் கூடிய செயல்களை ஊக்குவிக்க சத்குரு அவர்கள் உருவாக்கிய இயக்கம். இப்போதே செயல்படுவோம்: #SaveSoil https://savesoil.org