"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது சத்குரு கூறும் இந்த பதில். தொடர்ந்து இந்த வீடியோவைப் பாருங்கள்...


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.