ஜூலை 27 முதல் சாதனா பாதை... எதற்காக?

ஈஷா யோகா மையத்தில் வரும் ஜூலை 27, குரு பௌர்ணமி நாள்முதல் துவங்கவுள்ள 'சாதனா பாதை' குறித்து சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார். சாதனா பாதையில் ஈடுபடுவதால் ஒருவர் அடையும் பலன்கள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.