சத்குரு அவர்கள், 100 நாட்கள் தொடர் பயணமாய் தனியாக மோட்டார் சைக்கிளில் உலக நாடுகளுக்கு பயணம் செய்து, மண் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பல நாடுகளை இதற்கான முன்னெடுப்பை எடுக்கச்செய்து, பல இக்கட்டான பருவ சூழ்நிலைகளையும் தடங்கல்களையும் தாண்டி வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த வருடம் மண் காப்போம் இயக்கம் துவங்கப்பட்ட நாளிலிலிருந்து சத்குருவின் பயணத்தைப் பற்றிய மக்களின் பார்வையை இக்காணொளி எடுத்துக்காட்டுகிறது.