ஈஷா யோகாவால் கிடைக்கும் 2 சக்திவாய்ந்த பலன்கள்!

ஆதியோகி சிவன் துவங்கி பல்வேறு குருமார்கள் தங்களுக்கு நெருக்கமான சீடர்களுக்கு மட்டுமே கற்றுத்தந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் பயிற்சியை, சத்குரு தற்போது அனைத்து மக்களுக்கும் வழங்கிவருகிறார். சென்னையில் வருகின்ற டிசம்பர் 18 & 19 தேதிகளில் ஈஷா யோகா நிகழ்ச்சி சத்குருவால் நேரடியாக வழங்கப்படவுள்ள நிலையில், ஷாம்பவியில் மறைந்துள்ள மூன்று முக்கிய தன்மைகள் என்னென்ன என்பதை சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார்.
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1