ஈஷா மையம் இந்த அளவிற்கு அழகுணர்ச்சியுடன் அமைந்துள்ளதற்கு காரணம்...
ஈஷா யோக மையத்தில் அனைத்துமே தனித்துவத்துடன், கலை மற்றும் அழகுணர்ச்சியுடன் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து பிரம்மிக்கும் பத்திரிக்கையாளர் திரு.பத்ரி அவர்கள், ‘இது எப்படி சாத்தியமாயிற்று?’ என சத்குருவிடம் கேட்டார். அடுத்து வரும் தலைமுறையினரின் நலனை கருத்தில்கொண்டு செயலாற்றும் மக்கள் எத்தகைய தன்மையில் இருப்பார்கள் என்பதைக் கூறி, கேள்விக்கான பதிலைத் தருகிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1