இருள்தான் நிரந்தரம் என்றால் வெளிச்சத்திற்காக ஒரு குரு எதற்கு?

இருட்டுதான் பிரபஞ்சத்தில் நிரந்தரமானது என சத்குரு சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, அப்படியென்றால் வெளிச்சம் கொண்டுவருவதற்காக ஒரு குரு எதற்காக என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் திரு.மாலன் அவர்கள் முன்வைக்கிறார். இருட்டு-வெளிச்சம் ஆகிய தன்மைகள் குறித்த விஞ்ஞானத்தையும் மறைஞானத்தையும் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.