இறந்தவர்களின் ஆடைகளை ஏன் அணிய கூடாது?

ஒருவர் இறந்துவிட்டால் அவர் பயன்படுத்திய துணியையும், மற்ற பொருட்களையும் எரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எதனால்? இறந்தவர்களின் துணியை நாம் அணிந்துகொள்ளலாமா? இவற்றை பற்றி சத்குரு அவர்களின் விளக்கத்தை பார்க்கலாம்.