'கர்மா' குறித்த பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டன. ஆனாலும் இன்றும் 'கர்மா' என்றால் என்ன என்ற தெளிவு நம்மில் பலரிடமும் இருப்பதில்லை. இந்த வீடியோவில், கர்மாவைப் பற்றி சத்குருவிடம் ஒருவர் ஒரு சத்சங்கதில் கேட்டபோது சத்குரு அளித்துள்ள பதில் மிகத் தெளிவாய் அமைந்துள்ளது. உயிர் என்றால் என்ன? கர்மா என்றால் என்ன? போன்ற உண்மைகளை தெளிவுபடுத்துகிறது!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.