இந்த குணம் உள்ளவரா நீங்கள்?

நம்ம தனித்துவமான personality’ய எப்படி வடிவமைக்குறது? கால மாற்றத்துக்கு தகுந்தா மாதிரி அதை எப்படி மாத்திக்குறது?, என்ற உலக பேட்மிண்டன் சாம்பியன், பி.வி. சிந்துவின் கேள்விக்கு சத்குருவின் பதில்.