இளைஞர்கள் வாழ்க்கையை எப்படி அணுகவேண்டும்?

துடிப்பும் வேகமும் மிக்க இளைஞர்கள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை அறியாமலேயே தங்கள் நேரத்தைப் போக்குகிறார்கள். இந்த வீடியோவில் இளைஞர்களுக்காக சத்குரு சொல்லும் ஆலோசனைகள் அவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை சிறப்பானதாக்கிட வழிகாட்டும்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.