இளைஞர்கள் ஆன்மீகத்தில் செல்வதைத் தடுக்கும் மனநிலை ஏன் வருகிறது?

சினிமா-டிராமா போன்ற இடங்களுக்கு செல்லும்போதும் தவறான சில இடங்களுக்கு செல்லும்போதும் கண்டுகொள்ளாத பெரியவர்கள், ஆசிரமம் செல்லும்போது மட்டும் ‘சாமியாராகிவிடுவானோ’ என பயம்கொள்கிறார்கள். எழுத்தாளர் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்கள், இந்த சமூக மனநிலையை சுட்டிக்காட்டி இதுகுறித்து கேள்வியெழுப்ப, சத்குரு இந்த மனநிலையின் பின்னணியை விளக்குகிறார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.