குருவின் அருளும் பெரியவர்களின் ஆசீர்வாதமும் வேண்டும் என சொல்கிறோம். திறமையும் புத்திசாலித்தனமும் இருக்கும் ஒருவருக்கு இந்த அருளும் ஆசீர்வாதமும் அவசியமா என்ற கேள்வியும் வருகிறது. டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதுகுறித்து சத்குருவிடம் கலந்துரையாடியபோது, அருளும், ஆசீர்வாதமும் ஒருவருக்கு ஏன் அவசியமாகிறது என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்.

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima