ஞாபகம் & கற்பனை சக்திகள் வரமா? சாபமா?

‘அதே ஆஃபீஸ், அதே வேலை, அதே மதிய உணவு… என்னப்பா இது வாழ்க்கை?!’ இப்படி அலுத்துக்கொள்பவர்களை அன்றாடம் பார்க்கிறோம். வாழ்க்கை நேற்று நடந்ததைப் போலவேதான் இன்றும் நடக்கிறது என்று மனிதன் எண்ணுவதற்கு என்ன காரணம்? வரமாக இருக்க வேண்டிய ஞாபக சக்தியும் கற்பனை சக்தியும் சாபமானதன் விளைவா இது? இதுகுறித்து சத்குருவின் பதில் வீடியோவில்!
 
ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.