ஒரு நாளில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்? எப்போது குடிக்கவேண்டும்? தண்ணீர் குடிப்பதைப் பற்றி சத்குரு அவர்களின் கண்ணோட்டம் என்ன? விடை காணொளியில்.