ஈரோட்டில் அகத்தியர் நிகழ்த்திய மிரளவைக்கும் அதிசயம்!

சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு அகஸ்திய முனியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, காவேரி நதியின் தொப்புள் என அறியப்படும் நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு, காவேரி கூக்குரல் மோட்டார் சைக்கிள் பேரணியின்போது சத்குரு வருகைதந்தார். அந்த கோயிலின் மகத்துவம் பற்றி இந்த வீடியோவில் சத்குரு விரிவாக விளக்குகிறார்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1