ப்ரூஸ் லீயின் மின்னல் வேக அசைவுகளின் ரகசியம்!

கராத்தே என்றதும், பலரது மனதில் சட்டென்று தோன்றுபவர் ப்ரூஸ் லீ. தற்காப்பு கலையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த, ப்ரூஸ் லீயின் வெற்றியின் ரகசியம் என்ன? இதை பற்றி சத்குரு அவர்களின் விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.