ஆன்மீகத்திற்கு விளம்பரம் தேவையா?
முன்பு வாழ்ந்த யோகிகளான ரமணர், இராமகிருஷ்ணர், அரவிந்தர் போன்றோர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்துசென்றிருக்கும்போது, ஈஷா யோகா ஏன் தற்போது பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது? பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது, தனது இந்த கேள்விகளை முன்வைத்தார். இதற்கான சத்குருவின் விரிவான பதிலென்ன என்பதை வீடியோவில் பாருங்கள்!
 
ஆசிரியர்:

  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
  • இந்த வீடியோ பதிவு, "ஆன்மீகத்திற்கு விளம்பரம் தேவையா?" என்ற DVDயிலிருந்து தொகுக்கப்பட்டது. இந்த DVDயை டவுன்லோடு செய்ய: ishadownloads.com
 
  0 Comments
 
Login / to join the conversation1