ஒவ்வொரு நாளும், அதில் ஒவ்வொரு நொடியும் உங்களால் சந்தோஷமாக இருக்கமுடியுமா? முடியும் என்று சொல்பவர்கள், ஒன்று, அதிசயப் பிறவிகளாக இருக்கவேண்டும், இல்லையெனில் ஆகாசப் புளுகர்களாக இருக்கவேண்டும், இல்லையா? அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. சந்தோஷத்தை உங்கள் உற்றதுணைவனாக மாற்றிக் கொள்ள ஒரு வழி இருக்கிறது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், கொஞ்சம் நிதானித்து, ஒரு அடி பின்னே எடுத்து வைத்து, வாழ்வை அணுகுவதற்கு ஒரு முறையான கண்ணோட்டத்தைப் பெற வேண்டும். மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்!

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா