நாடி சுத்தி என்பது, பிராண சக்தி ஓடும் பாதைகளான நாடிகளை சுத்தம் செய்கிறது. இதனால் உங்கள் உடலும், மனமும் சமநிலையாய் செயல்படும்.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா