அகத்தியர் சிவனுக்கு கொடுத்த குருதட்சணை

எந்தவொரு கலையைக் கற்கும்போதும் கற்றுத்தரும் குருவிற்கு குருதட்சனை கொடுக்கும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். குரு-சிஷ்ய உறவில் இந்த குருதட்சனை என்பது எதற்கு? இது ஒரு சம்பிரதாயமா? அல்லது இதற்குப் பின்னால் வேறேதும் காரணம் உள்ளதா? ஆதிகுரு முதன்முதலாக யோக விஞ்ஞானத்தை சப்தரிஷிகளுக்கு வழங்கியபோது, அவர்கள் சிவனுக்கு வழங்கிய குருதட்சனை என்ன? அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை டிஜிட்டல் ஓவியங்களுடன் சத்குரு வீடியோவில் விவரிக்கிறார்.