ஆண்-பெண் அடையாளங்களைக் கடந்து செல்ல…
சமூகத்தில் பொதுவாக, ஆண்களுக்கு கிடைப்பதுபோல் அனைத்து உரிமைகளும் அவ்வளவு எளிதாகப் பெண்களுக்குக் கிடைத்துவிடுவதில்லை. இந்நிலையை மாற்றும் வகையில் ஆன்மீகத்தில் ஏதும் வழியுண்டா? அனைத்து பெண் வர்க்கத்தின் சார்பாகக் கேட்பதுபோல், சத்குருவிடம் ஒரு பெண் இக்கேள்வியை முன்வைக்க, சத்குருவின் பதில் வீடியோவில் கிடைக்கிறது!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1