ஆடி காற்றில் இவ்வளவு விசேஷமா?

பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றை நாம் எவ்விதத்தில் சிறப்பாக பயன்படுத்தி, பலமிக்கவர்களாக வாழலாம் என்கிற வழிமுறைகளை சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார்.