மாயாஜாலத்திலிருந்து மறைஞானத்திற்கு...
இந்த வீடியோவில், நியூயார்க் நகரில் நிகழ்ந்த Mystic Eye நிகழ்ச்சிக்காக சத்குருவுடன் மேடிசன் சதுக்கத் தோட்டத்திற்கு ஒரு பயணம், மற்றும் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த Youth And Truth தொடரின் சமீபத்திய நிகழ்ச்சியின் சில துளிகளைக் காணலாம். அதனைத்தொடர்ந்து, சத்குரு ஜெர்மனியின் பான் நகரில் நிகழ்ந்த நிலம் பாலைவனம் ஆதலை தடுப்பதற்கான ஐநா மாநாட்டில் கலந்துகொள்ளுதல் மற்றும் இறுதியாக லிங்கபைரவி யந்திர வைபவத்திற்காக டென்னசியிலுள்ள ஈஷா இன்ஸ்டியூட் ஆஃப் இன்னர் சயின்ஸிற்கு திரும்பும் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
ArticleDec 28, 2019
Love & Grace
Sign Up for Monthly Updates from Isha
Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.