வெள்ளிக்கிழமை - ஏன் இவ்வளவு சிறப்பு?

வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருவது காலங்காலமாக நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையை மங்களகரமான நாளாக வைத்துள்ளோம். இதன் காரணத்தை ஈஷா சத்குருவிடம் ஒருவர் கேட்க, "வாரத்தின் ஏழு நாட்கள் உருவான விதம், அமாவாசை - பௌர்ணமியின் பின்புலன்கள்" இவற்றை இந்த ஆடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.
 
 
What Is The Significance of Friday?