உண்மையான காதலை எப்படி கண்டுபிடிக்கறது? காதலுக்கும் ரிலேஷன்ஷிப்புக்கும் என்ன வித்தியாசம்? காதல், அன்பு இந்த உணர்வுகள்லாம் ஒரு மனுஷனுக்கு எவ்ளோ முக்கியம்? இந்த கேள்விகளுக்கு மட்டுமில்ல, ஒரு இனிமையான நிலையில வாழறது ஒரு மனிதனுக்கு எவ்ளோ முக்கியம் அப்டீங்கறதை பத்தியும் சத்குரு இந்த வீடியோல விளக்குறாங்க.
Subscribe