நீண்ட ஆயுள் பெற எப்படி சுவாசிக்க வேண்டும்?

நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமென்ற நோக்கம் மனிதர்களுக்கு இருந்தாலும், அதற்கு எதிர்மாறாக, இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் வருவதும் அதிகரித்துள்ளன. மனிதன் ஆயுளை நீட்டி, ஆரோக்கியமாய் வாழ்வதற்கான வழிமுறை பற்றி சத்குரு இந்த ஆடியோவில் பேசுகிறார்.
 
 
How To Breathe To Live A Long Life