ஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு

ஈஷா யோகா மையத்தில் 2012 டிசம்பர் 23-24 ஆகிய நாட்களில் வெகுசிறப்பாக நிகழ்ந்த ஆதியோகி ஆலய பிரதிஷ்டையில் பங்கேற்பாளர்கள் தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்கிறார்கள்!