பைரவி ஷடகம்

தேவியின் அருளை பெறுவதற்கு கருவியாக உள்ள ‘பைரவி ஷடகம்’ சக்திவாய்ந்த உச்சாடனம் ஆகும்
 
 

பைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.