யோக வீரர்

உயிர்களைத் தொட்டு, தன்னிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றைப் பரிமாறுவதில் உள்ள ஆனந்தத்தையும் நிறைவினையும் நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன்.- சத்குரு
yoga-veera-pledge-tamil
 
யோக வீரர் என்றால் என்ன?

யோக வீரர் என்பவர், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான எளிய யோகப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மக்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பும் தன்னார்வத் தொண்டர். உப-யோகா எனும் இந்த எளிய, சக்திவாய்ந்த பயிற்சிகளை குறைந்தபட்சம் ஒருத்தருக்கு வழங்குவதன் மூலம் நீங்கள் யோக வீரர் ஆகலாம்.

உயிர்களைத் தொட்டு, தன்னிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றைப் பரிமாறுவதில் உள்ள ஆனந்தத்தையும் நிறைவினையும் நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன்.- சத்குரு

எதனால் யோக வீரர் ஆகவேண்டும்?

யோக வீரர் உறுதிமொழி ஏற்க

குறைந்தது ஒருத்தருக்கு யோக நமஸ்கார் கற்றுக்கொடுக்க உறுதியேற்க

  0 Comments
 
Login / to join the conversation1