'நதிகளை மீட்போம்' - தேச தலைவர்களின் குரல்கள்!
பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்பேற்றிருக்கும் முக்கிய தலைவர்கள் பலரும் கட்சி பாகுபாடின்றி ஒருமித்த குரலில் தங்கள் ஆதரவை "நதிகளை மீட்போம்" இயக்கத்திற்கு வழங்கியுள்ளனர். ஆதரவு தெரிவித்த தலைவர்களின் பதிவுகள் புகைப்படங்களுடன் இங்கே!
பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பொறுப்பேற்றிருக்கும் முக்கிய தலைவர்கள் பலரும் கட்சி பாகுபாடின்றி ஒருமித்த குரலில் தங்கள் ஆதரவை "நதிகளை மீட்போம்" இயக்கத்திற்கு வழங்கியுள்ளனர். ஆதரவு தெரிவித்த தலைவர்களின் பதிவுகள் புகைப்படங்களுடன் இங்கே!
இந்தியாவின் துணை குடியரசு தலைவர்
சோனியா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்
மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணை ஆளுநர்கள்
மத்திய கேபினட் அமைச்சர்கள்
மாநில அமைச்சர்கள்
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேயர்கள்
முன்னாள் தலைவர்கள்
மற்ற முக்கிய பிரமுகர்கள்
என பலரும் தெரிவித்த ஆதரவு குரல்கள்...
இந்தியாவின் துணை குடியரசு தலைவர்
ஸ்ரீமுப்பவரப்பு வெங்கய்யா நாயுடு
சோனியா காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்
Immensely appreciate your best wishes to #RallyForRivers Sonia Gandhi ji. Together as one, we can make our Rivers flow for always. @INCIndia pic.twitter.com/23In327qaX
— Isha Foundation (@ishafoundation) August 27, 2017
Smt. Sonia Gandhi ji sends her best wishes to this note-worthy cause #RallyForRivers by @ishafoundation https://t.co/fKjJleGzlx
— Congress (@INCIndia) August 28, 2017
முதலமைச்சர்கள் மற்றும் துணை ஆளுநர்கள்
கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்
யோகி ஆதித்யநாத், உத்திரபிரதேச முதல்வர்
டாகடர். தினேஷ் ஷர்மா, உத்திர பிரதேச துணை முதல்வர்
சரப்னந்தா சோனோவால், அஸாம் முதல்வர்
சிவ்ராஜ் சிங் சௌஹான், மத்திய பிரதேச முதல்வர்
சித்தராமய்யா, கர்நாடக மாநில முதல்வர்
கிரண்பேடி, பாண்டிச்சேரி துணை ஆளுநர்
வசுந்தரா ராஜே, ராஜஸ்தான் முதல்வர்
மத்திய கேபினட் அமைச்சர்கள்
உமா பாரதி, மத்திய அமைச்சர்- நீர் வளத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்கம்
எஸ் எஸ் அலுவாலியா, மாநில அமைச்சகம், பாராளுமன்ற நடவடிக்கைகள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை
சுஷ்மா சுவராஜ், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
Subscribe
பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் - சாலைப்போக்குவரத்த, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்போக்குவரத்து
டாக்டர்.மகேஷ் ஷர்மா, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணைஅமைச்சர்
மாநில அமைச்சர்கள்
கே.பாண்டியராஜன், தமிழக அமைச்சர் – தமிழ் அலுவல் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம்
கே.ஏ.செங்கோட்டையன், தமிழக கல்வி அமைச்சர்
தமிழ்நாடு அரசாங்கம், தமிழ்நாடு விவசாயிகளின் சங்கம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
சுதிர் முன்கண்டிவார், நிதி அமைச்சர், திட்டமிடுதல் மற்றும் வனத்துறை, மஹாராஷ்டிரம்
வனத்துறை அமைச்சகம், மஹாராஷ்டிரம்
பங்கஜ கோபிநாத் முண்டே, கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மஹாராஷ்டிரா
ஏக்நாத் ஷிண்டே, பொதுப்பணித்துறை அமைச்சர்(பொறுப்பு), மஹாராஷ்டிரம்
கோவிந்த் கவுடே, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர், கோவா அரசாங்கம்
ஹரிஷ் ராவ் தன்னேரு - நீர்ப்பாசனத்துரை , மார்கெட்டிங் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் , தெலுங்கானா.
சட்டமன்ற உறுப்பினர்கள்
பங்கஜ் சிங், எம் எல் ஏ – நொய்டா, உத்திரப்பிரதேசம்.
சிவ்பால் சிங் யாதவ், சட்டமன்ற உறுப்பினர், உத்திரப் பிரதேசம்
அகிலேஷ் யாதவ், தலைவர் – சமாஜ்வாதி கட்சி
மாநகர மேயர்கள்
பாரத் டாங்கர், மேயர், வதோதரா நகரம், குஜராத்.
மீனாக்ஷி ஷிண்டே, மாநகர மேயர், தானே மாநகராட்சி கழகம், மஹாராஷ்டிரம்
முன்னாள் தலைவர்கள்
எச் டி தேவே கௌடா, முன்னாள் பாரதப் பிரதமர் மற்றும் முன்னாள் கர்நாடக முதலமைச்சர்
பிற முக்கிய பிரமுகர்கள்
குஷ்பு சுந்தர், தேசிய செய்திதொடர்பாளர், அகில இந்திய காங்கிரஸ்
ஷைனா NC, பாஜக தேசிய நிர்வாக உறுப்பினர், பொருளாளர்– பாஜக, மஹாராஷ்டிரம்.
எஸ்.வி.சேகர் வெங்கட்ராமன், பாஜக மாநில கொள்கை பரப்புச் செயலாளர், தமிழ்நாடு.