கைலாஷ் யாத்ரா உயிரும் குளிரும் ஓரிடம்!
மாமலையின் பிரம்மாண்டத்தை உணர அதனைத் தொலைவிலிருந்து பார்க்க வேண்டும். அதன் வடிவத்தைத் தெரிந்துகொள்ள அதன் மீதேறிப் பயணம் செல்ல வேண்டும். அதன் அழகை உணர, இரு விழிகளையும் இதயத்தையும் திறக்க வேண்டும். ஆனால் உண்மையில் அது என்னவென்று உணர, அந்த பிரம்மாண்ட மலையில், ஞானோதயம் அடைந்த ஒரு மனிதருடன் நீங்கள் பயணிக்க வேண்டும். ஈஷா-கைலாஷ் யாத்ரா பயணக் கட்டுரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இப்பக்கத்தில்...
 
 

உண்மையிலேயே புனிதமான பல இடங்களில், சக்தி வாய்ந்த பல இடங்களில் நான் இருந்திருக்கிறேன். சக்தி மிகுந்த மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். நான் அவர்களை வணங்கும்போது உண்மையாகவே வணங்குவேன். ஆனாலும் என் குருவை நான் வணங்குவதைக் காட்டிலும் அது சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால் கைலாயத்தை வணங்கும்போது என் குருவை நான் எப்படி வணங்குவேனோ, அப்படியே வணங்குகிறேன்! என் வாழ்வில் வேறெங்கும் நான் இப்படிச் செய்ததே இல்லை!"     – சத்குரு

மாமலையின் பிரம்மாண்டத்தை உணர அதனைத் தொலைவிலிருந்து பார்க்க வேண்டும். அதன் வடிவத்தைத் தெரிந்துகொள்ள அதன் மீதேறிப் பயணம் செல்ல வேண்டும். அதன் அழகை உணர, இரு விழிகளையும் இதயத்தையும் திறக்க வேண்டும். ஆனால் உண்மையில் அது என்னவென்று உணர, அந்த பிரம்மாண்ட மலையில், ஞானோதயம் அடைந்த ஒரு மனிதருடன் நீங்கள் பயணிக்க வேண்டும்.

சத்குருவுடன் கைலாஷ் மானஸரோவர் யாத்திரைத் தொடர், ஒவ்வொரு திங்களன்றும்.

வரும் திங்களிலிருந்து ஆரம்பம்...

பயணம் தொடரும்...

 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

sadhguruvudan kailash manasarovar yatra thodarai tamizhil padikka migavum aavaludan kathukkondirukkiren. tamil transliteration saibavarukku en vulamarndha nanrigal.

5 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

சத்குருவுடன் ஒரு முறை ..கைலாஷ் யாத்ரா செய்வதுதான் என் வாழ்நாள் கனவு ..
சத்குருவின் தமிழ் பேச்சு .. மழலை பேச்சு ... அழகு ...
கைலாஷ் யாத்ரா பற்றி ஈஷா தமிழில் படிப்பது .. அழகோ அழகு ...