ஈஷாவில் தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்!
ஈஷாவில் நிகழ்ந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த வார 'ஈஷாவில் நடந்தவை'யில் உங்களுக்காக..
 
 

ஈஷாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறின. பலவகை பழங்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த லிங்கபைரவி வளாகத்தை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தியானலிங்க தரிசனம் செய்ததோடு மாலை சத்குரு தரிசனத்திலும் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1