லியோனார்டோ டிகாப்ரியோ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தோள் கொடுத்துள்ளார்.

செப்டம்பர் 21, 2019 அன்று, லியோனார்டோ டிகாப்ரியோ தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் காவேரி புத்துயிர் பெற சத்குருவை ஆதரிக்குமாறு அனைவரையும் ஊக்குவித்தார். 

”இந்திய நதிகள் கடுமையாக அருகி வரும் வேளையில் அதன் பல சிறு நதிகள் மறைந்து போயிருக்கிறது. இந்த நேரத்தில் காவேரி நதிக்கு புத்துயிர் அளிக்க ’காவேரி கூக்குரல்’ இயக்கம் தொடங்கி இருக்கும் சத்குருவுடன் நாம் இணைவோம்”.

மேலும் தகவலுக்கு ishaoutreach.org/en/cauvery-calling

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ உலகின் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர். அவர் 1998 இல் நிறுவிய லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை (எல்.டி.எஃப்) மூலம், உலகின் கடைசி அழகிய இயற்கை இருப்புக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். எல்.டி.எஃப், அச்சுறுத்தலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் இருந்து சமநிலையை மீட்டெடுக்க உதவும் தீர்வுகளை செயல்படுத்துகிறது, மேலும் பூமியின் அனைத்து மக்களுக்கும் நீண்டகால ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதி செய்கிறது.

காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவளித்த லியோனார்டோ டிகாப்ரியோவின் செய்தி இந்திய ஊடகங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2374941

https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/kaviri+kookkural+iyakkathukku+nadikar+liyanardo+di+kabriyo+aatharavu-newsid-137970906

https://www.hindutamil.in/news/world/516971-india-s-rivers-are-severely-endangered-leonardo-dicaprio-1.html

https://movies.ndtv.com/tamil/kollywood/titanic-hero-raises-his-voice-for-cauvery-2106146

https://dinaseithigal.com/2019/09/23/626993/

http://www.ptinews.com/news/10869737_Leonardo-DiCaprio-supports-Cauvery-Calling.html

https://www.outlookindia.com/newsscroll/leonardo-dicaprio-supports-cauvery-calling/1625123

https://www.business-standard.com/article/pti-stories/leonardo-dicaprio-supports-cauvery-calling-119092300792_1.html

https://www.timesnownews.com/entertainment/news/international-news/article/leonardo-dicaprio-supports-cauvery-calling/493735

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

https://www.mynation.com/entertainment/after-bollywood-star-now-hollywood-actor-leonardo-dicaprio-supports-cauvery-calling-pya7ij

https://newstodaynet.com/index.php/2019/09/23/leonardo-dicaprio-supports-cauvery-calling/

https://www.theweek.in/wire-updates/entertainment/2019/09/23/ent18-tn-dicaprio-cauvery.html

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/sep/23/leonardo-dicaprio-supports-cauvery-calling-2037944.html

https://www.ndtv.com/india-news/indias-rivers-severely-endangered-says-actor-leonardo-dicaprio-2105837

https://republicworld.com/india-news/general-news/leonardo-dicaprio-lends-support-to-cauvery-calling-initiative.html

https://www.thenorthernherald.com/newsdetail/7671/entertainment/leonardo-dicaprio-supports-cauvery-calling

https://www.thequint.com/entertainment/bollywood/latest-entertainment-news-live-updates-24-september-2019

https://www.amarujala.com/entertainment/hollywood/hollywood-star-leonardo-dicaprio-has-extended-his-support-for-the-cauvery-calling

http://dhunt.in/79zTi?ss=wsp&s=wa

https://www.prabhatkhabar.com/news/other-state/hollywood-actor-leonardo-dicaprio-supports-cauvery-calling/1332261.html

https://www.udayavani.com/english-news/leonardo-dicaprio-supports-cauvery-calling

https://telugu.news18.com/news/andhra-pradesh/hollywood-star-leonardo-dicaprio-has-extended-his-support-for-the-cauvery-calling-mk-317166.html

https://www.deccanherald.com/entertainment/leonardo-dicaprio-supports-cauvery-calling-campaign-763542.html

http://www.daijiworld.com/news/newsDisplay.aspx?newsID=627821

https://www.hindustantimes.com/india-news/leonardo-dicaprio-supports-cauvery-calling/story-Jbtbu7nC7FjnII6qv1uyzJ.html

https://www.primetimes.in/news/377961/leonardo-dicaprio-supports-cauvery-calling/

https://www.freepressjournal.in/entertainment/leonardo-dicaprio-supports-cauvery-calling-initiated-by-sadhguru

https://kannada.asianetnews.com/news-entertainment/titanic-actor-leonardo-dicaprio-supports-cauvery-calling-pybl7c

லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி டம்மினனுடன் உரையாடலில் சத்குரு

அக்டோபர் 15, 2018 அன்று, “இன் கான்வெர்சேஷன் வித் தி மிஸ்டிக்” தொடரின் ஒரு பகுதியாக, லாஸ் ஏஞ்சல்ஸின் லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளையின் (எல்.டி.எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி டெர்ரி டம்மினனுடன் சத்குரு உரையாடினார். உரையாடல் "எர்த் சென்ஸ்" என்ற கருப்பொருளாக இருந்தது.

முழு உரையாடலையும் காண

லியோனார்டோ டிகாப்ரியோ 2019 ஆண்டில் சென்னையின் நீர் நெருக்கடியை முன்னிலைப்படுத்தினார்.

சுறுசுறுப்பான சுற்றுச்சூழல் ஆர்வலரான லியோனார்டோ டிகாப்ரியோ, சென்னை நீர் நெருக்கடி குறித்த ஆபத்தான சூழ்நிலையை ஜூன் 2019 இல் முன்னிலைப்படுத்தினார்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Regram #RG @bbcnews: "Only rain can save Chennai from this situation." A well completely empty, and a city without water. The southern Indian city of Chennai is in crisis, after the four main water reservoirs ran completely dry. The acute water shortage has forced the city to scramble for urgent solutions and residents have to stand in line for hours to get water from government tanks. As the water levels depleted, hotels and restaurants started to shut down temporarily, and the air con was turned off in the city's metro. Officials in the city continue to try and find alternative sources of water - but the community continue to pray for rain. Tap the link in our bio to read more about Chennai's water crisis. (? Getty Images) #chennai #watercrisis #india #bbcnews

A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on

வெள்ளத்திற்கு முன் (Before the flood )- காலநிலை மாற்றம் குறித்த ஆவணப்படம்

காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள் குறித்து " Before the flood" என்ற ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இந்த நடிகர் முன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். இந்த ஆவணப்படத்தை லியோனார்டோ விவரிக்க நேஷனல் ஜியோகிராபிக் ஆவணபடக்குழு மூலம் இப்படம் விநியோகிக்கப்பட்டது.

CC-ISO-WebBanner-650x120-Tam