குருவின் மடியில்

குருவுடன் சங்கமித்திருக்கக் காத்திருக்கும் இதயங்களின் பேராவல் நிறைவேறும் தருணம் இது. வாழ்வை வளமாக்கியவரின் இருப்பில் கரைந்திடத் துடிக்கும் உணர்வுகளின் சங்கமம் இது. சத்குருவுடன் 12000 தியான அன்பர்கள் பங்கேற்கும் குருவின் மடியில் நிகழ்ச்சி கோவை ஆதியோகி ஆலயத்தில் ஜனவரி 18, 19 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை இந்தப் பக்கத்தில் உங்களுக்காக... இணைந்திருங்கள்!
 

[liveblog]
guruvin madiyil, sathsang, live blog, sadhguru, isha, yoga, meditation, kriya, isha kriya, shambavi

குருவுடன் சங்கமித்திருக்கக் காத்திருக்கும் இதயங்களின் பேராவல் நிறைவேறும் தருணம் இது. வாழ்வை வளமாக்கியவரின் இருப்பில் கரைந்திடத் துடிக்கும் உணர்வுகளின் சங்கமம் இது.

சத்குருவுடன் 12000 தியான அன்பர்கள் பங்கேற்கும் குருவின் மடியில் நிகழ்ச்சி கோவை ஆதியோகி ஆலயத்தில் ஜனவரி 18, 19 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை இந்தப் பக்கத்தில் உங்களுக்காக... இணைந்திருங்கள்!

 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

AUM NAMASHIVAYA...

6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

vaepai thavar vetain

6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

அமைதி புரட்சி கூட்டமாக அலையாக பெரும் ‘தேடல்’ கலாச்சாரத்தை
துவக்கிவிட்டது. இதன் தாக்கம் உலகம் முழுக்க பரவிடும் நாள் வெகு தொலைவில்
இல்லை!... what a words.. AUM NAMASHIVAYA...

6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

wonder

6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

உயிரோடு வாழாமல், உயிரோட்டமுடன் வாழவேண்டும் . குருவிற்கு என்னுடைய வணக்கம்

6 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

மரணத்தின் தருவாயில் உயிரோட்டமுடன் இருப்பதைவிட, உயிருள்ள போதில் அன்புடன் வாழ வேண்டும். இல்லையெனில் எம தருமர் மரணத்தின் தேதியை மாற்றமாட்டார். ....... இந்த செய்தி என்னை மிகவும் கவர்ந்தது.