கதிர்த்திருப்பம் – சத்குரு கவிதை
குளிர்கால கதிர்த்திருப்பம் முடிந்து பொங்கலை வரவேற்க நாம் தயாராகும் இத்தருணத்தின் மகத்துவத்தை, கவிதையாய் வடித்து இந்த வார ஸ்பாட்டில் சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார்.

ArticleJan 17, 2018
கதிர்த்திருப்பம்
வாடைக்காலத்தின் மூடுபனி
தன்னுள் தானே மறைந்துபோக
அழகிய பள்ளத்தாக்கு கண்முன் விரிகிறது
கபடமற்ற மணப்பெண் போல.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பச்சையாகவோ, இலையுதிர்காலத்தின்
பலவண்ணமாகவோ இருந்திருக்கக் கூடியது
பட்டுப்போன பழுப்பாய்த் தெரிகிறது
கதிர்த்திருப்பம் கடந்துவிட்டதால்
கதகதப்பும் வெளிச்சமும் பெருகி
நம்வழி வருகிறது