சிவ நாமத்தை மட்டுமே சொல்லி ஆனந்தத்தின் உச்சத்தை எட்டும் அன்பர்கள் ஏராளம் இருக்க, சிவனைப் போற்றி பாடினாலோ சொல்லவும் வேண்டுமா?! கவிநயமிக்க பாடல் வரிகளுடன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் ஒரு புதிய இசைப் பாமாலை... யோகி ஷிவா மஹாதேவனைக் கொண்டாடும் காலம் இது, இனிய பாடாலால் போற்றி மகிழ்வோம்!
Subscribe