சத்குருவும் பாரதி பாஸ்கரும் உரையாடும் இந்த நேர்காணலில், - சமூகத்தின் போதை கலாச்சாரத்துக்கு தீர்வு - குழந்தைகளின் கல்வி & குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு - AI தொழில்நுட்பம் வருங்கால வேலை வாய்ப்பை எப்படி பாதிக்கும் - உலகெங்கும் அதிகரிக்கும் மனநோய் பிரச்சனைகள் & அதற்கு தியானம் எப்படி தீர்வாக இருக்கும் என்பது குறித்து சத்குரு விரிவாகவும் ஆழமாகவும் விளக்கி உள்ளார்.
video
Aug 11, 2025
Subscribe