நாகப்பாம்பில் வளர்வதாக நம்பப்படும் ஒரு மர்ம ரத்தினமான நாகமணியைக் கண்டுபிடித்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி சத்குரு விவரிக்கிறார். புனிதமிக்க பாம்பை வழிபடுவது, பிழைப்புக்கான உந்துதலைகளைக் கடந்து ஒருவரின் உணர்வை மேம்படுத்துவதைக் குறிப்பதால், உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் பரவலாக உள்ளது என்பதையும் அவர் விளக்குகிறார்
video
Jul 29, 2025
Subscribe