சொர்க்கம் சென்றால் அங்கு பல்வேறு சுக சௌகரியங்களும் போகங்களும் அனுபவிக்கலாம் என்ற நம்பிக்கை பல்வேறு கலாச்சாரத்திலும் இருந்துவருகிறது. நம் ஆன்மீக கலாச்சாரத்தில் கடவுளே நேரில்வந்து ஒரு கருத்தை கூறும்போதும் கூட, அவரை கேள்விகேட்கும் வகையிலான ஒரு தேடுதல்மிக்க கலாச்சாரமாக இருந்துவந்துள்ளதை சத்குரு வீடியோவில் உணர்த்துகிறார். சொர்க்கம் எனும் மாய பிம்பத்தை உடைக்கிறது இந்த காணொளி.
Subscribe