இளைஞர்கள் இந்தியாவிற்கு சக்தியா? சாபமா?

இந்தியா உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த இளைஞர்கள் நாட்டின் சக்தியாக இருக்கப் போகிறார்களா? அல்லது சாபமாக இருக்கப் போகிறார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் விவசாயம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள் என இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல்வேறு காரணிகள் குறித்து சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த வீடியோ பதிவு, குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டி!