வாழ்க்கையின் காதலுக்காக | சத்குரு ஸ்பாட்

குருவின் மடியில் இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கத்தை இந்த சத்குரு ஸ்பாட்டில் அறியலாம். ஈஷா யோகா மையத்தில் 2 நாட்கள் நடைபெற்ற “In the Lap of the Master" எனும் ஆங்கில சத்சங்கத்தில், குரு என்றால் உண்மையில் என்ன, நம் பேச்சு முடியும் இடம் மற்றும் உள்நிலை பரிமாற்றம் துவங்கும் இடம் என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசும் சத்குரு, தனது உண்மையான ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கூறுகிறார். தினமும் சத்குருவின் இருப்பை உங்கள் வீட்டில் இருந்தபடியே உணர்வதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும் என்பதை இங்கே அறியலாம். மேலும், இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில், முதன்முறையாக சத்குருவுடன் நடைபெற்ற சந்நிதி வைபவம், குரு பௌர்ணமி 2019 மற்றும் எழுத்தாளர்கள் ஆனந்த் நீலகண்டன் & அமிஷ் திரிபாதி ஆகியோருடன் நடைபெற்ற 'ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்' நிகழ்ச்சிகளின் சில துளிகளைக் காணலாம்.
 
sadhguru wisdom video | sadhguru spot | for the love of life
 
 
 

 

அன்பும் அருளும்,