சொர்க்கம் நம் கையில் இருக்கிறது, ஏன்? | சத்குரு ஸ்பாட்

உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் சொர்க்கமாக பரிமாற்றமடையச் செய்வது எப்படி என்பதை சத்குரு இதில் விளக்குகிறார். சுற்றுச்சூழலைப் பொறுத்தவரையில் கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாகும் அபாய நிலையிலுள்ள இந்தியாவை அந்நிலையிலிருந்து மீட்டு, விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் அடுத்துவரும் சந்ததிகளுக்கு உணவுக்கான உத்திரவாதமும் கிடைக்கும் வகையிலான தீர்வுகளை சத்குரு இங்கே முன்வைக்கிறார். நாம் எந்த அளவிற்கு தாக்கத்தை உருவாக்குகிறோம் என்பது, நாம் எந்த அளவிற்கு அக்கறை கொண்டுள்ளோம் என்பதைப் பொறுத்தது என்று அவர் கூறுகிறார். இந்த வீடியோவில் 'காவேரி கூக்குரல்' முன்னெடுப்பின் துவக்க விழா, KL ராகுல் மற்றும் மேத்யூ ஹெய்டன் ஆகியோர் பங்குபெற்ற 'ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்' நிகழ்ச்சிகள், சந்திரனுக்கான இந்தியாவின் ஆராய்ச்சி விண்கலமான சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு, பெங்களூரூவில் நடைபெற்ற கவிதைத் திருவிழா மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இன்னர் இஞ்சினியரிங் நிறைவு நிகழ்ச்சி ஆகியவற்றின் ஒரு தொகுப்பினை காணலாம்.
 
sadhguru wisdom video | sadhguru-spot | why heaven is in our hands
 
 
 

 

அன்பும் அருளும்,

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1