மதத்திலிருந்து ஆன்மீகம் மற்றும் மறைஞானத்திற்கு

இந்த சத்குரு ஸ்பாட் வீடியோவில், சத்குருவின் சமீபத்திய பயணங்களையும் நிகழ்வுகளையு மீண்டும் அனுபவித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கிறது. லண்டனில் London School of Economics கல்வி நிறுவனத்தில் சத்குருவுடன் நிகழ்ந்த சிந்தனைக்கு விருந்தான கலந்துரையாடல் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்நிலை மாற்றத்திற்கான இன்னர் இஞ்சினியரிங் நிகழ்ச்சி முதல், மறைஞானத்தின் தொழிற்நுட்பங்கள் என்ற தலைப்பில் யூத மத குரு ரப்பி டேவிட் வோல்ப் (Rabbi David Wolpe) அவர்களுடனான கலந்துரையாடல் வரை பல்வேறு நிகழ்வுகளை கண்முன் கொண்டுவருகிறது இந்த வீடியோ. மத சச்சரவுகளுக்கு ஒரு கச்சிதமான தீர்வினை வழங்கும் சத்குரு அவர்கள், ஆன்மீக செயல்முறை ஒரு மகத்துவமிக்க வாழ்க்கையாக மாறுவது குறித்தும், வாழ்வின் வித்தியாசமான பரிமாணங்களை அணுகுவதற்காக தெய்வ வடிவங்களை உருவாக்குதல் குறித்தும் பேசுகிறார்.
 
sadhguru-wisdom-sadhguru-spot-from-religion-to-spirituality-to-wisdom
 
 
 

 

அன்பும் அருளும்,

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1