மகிமை !
கதிரவன் உதிப்பதும் மறைவதும் வழக்கமானதுதான் என்று நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் சத்குருவிற்கு அந்தக் கதிரவன் எப்படிக் காட்சியளிக்கிறான்? இந்த வார சத்குரு ஸ்பாட்டில் அவர் வடித்த கவிதை இங்கே...
 
மகிமை!

கதிரவன் எழுகிறான்
கதிரவன் மறைகிறான்

விண்ணுலகின் முகத்திரை விலகுகிறது
மீண்டும் முகத்திரை அணிகிறது

உலகம் ஆடை அணிகிறது
மீண்டும் ஆடை களைகிறது

உடல்ஏற்று பிறத்தலும் நிகழ்கிறது
உடல்விட்டு நீங்குவதும் நிகழ்கிறது

இந்த மகிமை நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது

Love & Grace

  0 Comments
 
Login / to join the conversation1