ஆடை

மீண்டும் மலர்ந்துள்ளது ஒரு கவிதை - இந்த வார சத்குரு ஸ்பாட்டில்... அதில், "படைத்தவன் கைவினையில் பெரிதாய் மயங்கி படைத்தவனைத் தவறவிடாதீர்கள் உடலெனும் அற்புதம் யாது தெரியுமா??" என்று மயங்கிக் கிடக்கும் நெஞ்சங்களை வினவுகிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்..
 
 
 
 

 

ஆடை

துகிலின் வகையும் நெசவும் நிறமும்
கரங்களையும் கண்களையும் கவர்ந்திழுக்கின்றன.
தூய்மையில்லாக் கண்களுக்கோ
ஆடை என்பது ஆசைக்கும் வேட்கைக்கும்
தடையாய் மட்டுமே தெரியும்..ஆனால்
நெசவுசெய்வோரும் சாயம்சேர்ப்போரும்
கைவினைக் கலைஞரும் கருதியும் பாராத
கலைநயத்துடனே உடலெனும் துகிலை
படைத்தவன் நமக்குப் படைத்துக் கொடுத்தான்.
உடலெனப் படுவதே ஒப்பிலா அழகு
உடைகொண்டதனை மறைப்பதுமென்ன

படைத்தவன் கைவினையில் பெரிதாய் மயங்கி
படைத்தவனைத் தவற விடாதீர்கள்
உடலெனும் அற்புதம் யாது தெரியுமா??
சுயநலம் மிக்க அந்த ஒன்றின்..
ஒப்பிலா ஒன்றின் உறைவிடம் அதுவே!!

 

அன்பும் அருளும்

 
 
 
 
  18 Comments
 
 
Login / to join the conversation1
 
 
8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Sadh guru bless me , its my birthday today.

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

sadhguru every words coming out from your mouth is doing something with in me. not just talking , i dont know what happening to me ,

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Om Namo Baghavate Vasuthevaya....Om Namo Bhagavate Vasudevaya...

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

PRANAMS SADHGURU

8 வருடங்கள் க்கு முன்னர்

The Guru....

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Very Nice Poem

8 வருடங்கள் க்கு முன்னர்

This Poem Like a Pure Cotton..

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

The consciousness that is aware ......Pranaam Sadguru !

8 வருடங்கள் க்கு முன்னர்

wonderfull

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

அழகான கவிதை !அற்புதமான மொழிபெயர்ப்பு !
தலை வணங்குகிறேன் !

நமஸ்காரங்களுடன்,
சுதா 

7 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Pranams sadhguru

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Ullam Perunkoil, Uun udambhu aalayam. Pranams Sadhguru

7 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

blissful

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

xoxoxoxoxoxo

7 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Shiva is the Air, Durga is the Fire,
There is fire without air,
Fire is the representative of the Sun,
When Durga leaves Shiva, He becomes strength less Vakrathundam,
He stands only on the bottom grinder stone,
He himself is top grinder stone to grate.
Without air Durga is the Darkness,
A spark of light ends the darkness,
Shiva is the air, who makes the fire to bestow heat and light,
When heat cools and coagulate the humidity into mist,
Drops of water to make mighty Ocean.

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

aathmaathvam...girija mathi...sahasra praana...sareeram graham...

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

அவரின் அருளே சுகம்          அற்புதம் ........

8 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

Sadh guru bless me , its my birthday today.