காசியில் சத்குரு 2019 | சத்குரு ஸ்பாட்

இறந்தவர்களை தகனம் செய்வதற்கான மற்றும் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதற்கான இடமாக மட்டுமல்லாமல், அதைத் தாண்டி ஒரு புனிதமிக்க தலமாக காசி விளங்குகிறது. வாரணாசியில் சத்குரு நிகழ்த்திய சமீபத்திய சத்சங்கத்தின் சாரமாக அமையும் இந்த பதிவில், அந்த பழம்பெரும் நகரின் சக்திநிலை கட்டமைப்பு குறித்து சத்குரு பேசுகிறார். சிவனின் இருப்புநிலை இங்கு ஒளிவடிவ கோபுரமாக அமைந்திருப்பது மற்றும் இந்த சக்திவாய்ந்த தலத்தில் முக்திக்கான சாத்தியம் ஆகியவை குறித்து சத்குரு இங்கே விவரிக்கிறார்.
 
Sadhguru in Kashi 2019 | Sadhguru Spot
 
 
 

 

அன்பும் அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1