கைலாஷ் 2019: சத்குருவுடன் லயித்திருந்த தருணங்கள்!

சத்குருவின் கைலாஷ்-மானசரோவர் 2019 யாத்திரையின் பின்னணியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் சில சுவாரசிய தொகுப்புகளை இங்கே காணலாம். பத்மசாம்பவா குகைகள் முதற்கொண்டு, நெஞ்சை உறையச் செய்யும் பல்வேறு நிலப்பரப்புகளின் வழியே சத்குருவுடன் நடைபெற்ற பயண அனுபவத்தின் இந்த தொகுப்பு, உங்களுக்கு ஆனந்தத்தையும் கொண்டாட்ட உணர்வையும் கொண்டுசேர்க்கும். ஒப்பற்ற புனிதத்தலமான கைலாஷ் மற்றும் புராணங்கள் போற்றும் மானசரோவர் ஏரி ஆகியவற்றை சத்குருவுடன் அனுபவித்து உணரும் நிலையினை இங்கே பெறலாம்.
 
sadhguru wisdom sadhguru spot | kailash 2019 - sadhguruvudan layitha tharunangal
 
 
 

 

அன்பும் அருளும்,